DNAs News > KRS/கரச... [TWITTER] பக்கம்!
| |||||||||||||||||||||||||||||
|
தலித்துகளாய் இருந்து நிலவளம் பெயர்ந்து...
திரும்பிட்ட சூத்திரன்;
தொழிலடிப் படைவிவ சாயிகள் நிலமில்லா...
விவசாய கூலிகள்...
மொழிப் பிரிவால் பாளியர் தமிழர் திராவிடர்
என்றாகினோர் ஊருள்...
வழிபிழைக்க தேடிட்ட ஆரிய ஆக்கிரமிப்பை...
எதிர்கொண்ட [தாய்]...
தலித்; அனனவருமே நாகர்தாம்! பெளத்த...
தலித்வாரிசு தாம்ஒன்று!
பிழிவுறாதே சாதிஇழிவு விலகி பெளத்தஆ...
தாரமடங்கள் மீட்டு...
தலித்தாய் தலைமகன்/மகள் சூழ்உரை ஏற்று...
வந்தேறிகளை விரட்டு;
தெளிவுறு கோயில்களுள் நுழை தீவிரவாத...தகர்ப்பில்தான்விடுதலை உனக்கு!
KRS | கரச | 36m | |
இதோ! "புத்த அவதார" உடான்ஸ் பாடல்/ ஸ்லோகம்! டோலாயாம் சல டோலாயாம்.. ஹரே டோலாயாம்! மீன கூர்ம வராஹ ம்ருகபதி அவதார வாமன ராம, ராம, வர க்ருஷ்ண அவதார தாருண *****"புத்த"***** கலிகி... தசவித அவதார காணொளி: youtube.com/watch?v=DOdT16… பொய் ஷொன்னா.. "அலங்கார ஜோடனை கலை அழகோடு" ஷொல்லணும் ஓய்:)
|
@Mark2kali | ||
#Truth is Bitter🔥 pic.twitter.com/Tf1qpMwgwt
|
Marina🏄 | 20h | |
@Mark2kali | ||
புராணம் என்றால் பூரிப்பு; வரலாறு என்றால் வக்கரிப்பா?
விஸ்ணுவா புத்தரா.? வரலாற்று கட்டுரை/விடுதலை// wp.me/p8VEGk-3w > pic.twitter.com/kxL3yzug1N 10:28 PM - 10 Dec 2017
|
பத்தென ஏய்த்திட்ட ஆரிய பைத்திய கற்பனை...
பத்தினில் பித்தன் சிவனை விலக்கிப றைந்தன!
எத்தனைமா றுற்றகதை புராண பொய்கள்பு...
குத்திட இயன்றனவோ கேடிகள் வதந்தி ஓதி...
அத்தனை யுளும்சாதி பசபினவே; பக்திமக்கள்...
பௌத்தம் விலகி அடிமை சூத்திரன் ஆகினரே!
Read more:
நவோநீட் ஆகமசூது மதம் துடை;
Comments
Post a Comment