என்கடன் 'தமிழச்சி' ஆவதே; திராவிட காதல!


To add salt to உள்ளூர் வயித்தெரிச்சல் பார்டிஸ், tribute by London BBC. Translate

பெற்றவளை அன்னைஎன்பேன்; பெற்றவனை
தந்தைஎன்பேன்;
மற்றவரை உற்றார்; பகுத்தறிவை கற்றால்...
அமிழ்தென்பேன்; கல்லாரை 'கல்'என்பேன்; போற்று
தமிழை... கலைஞரே! என்பேன்.

காணும் மயிலாடும் கார்முகிலை கண்டுவனம்
தானும் அசைந்தாடும் தார்மலர்த்தேன் ஈன...
திரண்டு கலைஞரை தின்னுதமிழ் மொய்த்து
உருண்டா டும்சுவைஞர் நாடு.

எட்டுதிசை சென்றே எட்டாத செய்திகளை
கட்டு பரதராம கற்பனைபொய் சேராது
கட்டுரை புகழோன் கலைஞராய் கொண்டுவர
சிட்டே சிறகு விரி

திங்கள் கவிபாட செவ்வாய் இசைஇசைக்க;
பொங்குமது பூ தன்  வியாழன் பொடிசிந்த...
எங்கே முதன்மை கலைஞர் கதிரோன்?
வெள்ளிதாண்டி வீழ்ந்த சனியே!

கவிதை சிட்டு [1991சனவரி, 1-ல்]  பாடிட்டது:

கலைஞர் மனம்மகிழ்ந்தார் காரணம் கேட்டேன்;
அலுவல ரெல்லாம் அகத்துள் குளிர்ந்தார்.
எதற்க்காம்? இதோமிகை ஊதியம் என்றே...
தமிழரசும் தந்திட்டது கண்டு.

நன்றி மறப்பதுநன் றன்று(என்) றுணர்ந்த...
குன்றா புகழ்குரலார் கொள்கை அடிப்பற்றி;
இன்றுரைத்தோம் நன்றி எமக்கு தமிழரசு...
பொங்கலுக்கு போனஸ் வழங்க.

  
  >   >   

Photo

Ever I think  about my father!
Whose thoughts like rain shower...
On his baby that's me as snow air!
To keep memories and shares--

His face shadow at my heart here;
Makes me to suffer! Am I poor?
My couple eyes do running a river!
Since I'm in isolation; living at far...
From my dreams guest father!

Due to current circumstances, never...
Oh! My dear brain adopted father!
I do travels for meeting you there!
Will I smile in each drop of an hour...
Before you; while stare me in future?

Continue reading:



Public

18h

காத்து வாங்க வருமிடத்தில் அவாளுக்கு கலைஞரைப் 
பார்த்தால் வியர்த்து வாங்காதா ?
சமத்துவம் என்றாலே அவாளுக்கு வெறுப்பு
மயிலாப்பூர் தீர்த்தம் மட்டுமல்ல
வங்க கடலும் அவாளது என்ற நினைப்பு!
பின்னே,
காத்துவாங்க வருமிடத்தில்
கலைஞரைப் பார்த்தால் வியர்த்து வாங்காதா?
பாலம் கட்ட ராமன் என்ன என்ஜினியரா?
குரங்கு என்ன கொத்தனாரா? என்ற கரகரப்பு
தொண்டைக்கு வந்து படுத்தாதா! (மேலும் படிக்க)
Translate


வெண்பனி நிலவை தொட்டு உன்மேல்;
விலகி படர உலாவிய ஒளியில்...

கண்மணி இணைநழுவி உன்னை தழுவ;
கவிழ நினைக்க இமைகள்...

என்கடன் தலித்* ஆவதே! திராவிடகாதல!
உன்னால்... இன்று விழித்தேன்.

* சாதிஒழிந்த தமிழச்சி!


Naveen N
Thirunangai on Thalaivar , • ) Voting tights • ) Thirunangai • ) Housing scheme No one can compete this legend anymore in our Nation. Salute to Kalaignar Ayya. “திருநங்கை” 
By: Naveen N @tweetstonaveen
Dkn7rcux4aa9qpt
KRS | கரசAug 9
Replying to @kryes
டேய், ஷேகரு! *நிலத்தின் மைந்தர்கள்.. எங்களுக்கு எதுக்கடா உங்க[ள்] "தயவு"? *சாவிலும்.. போராடி வென்றான் கருணாநிதி! ஊருக்கே இட ஒதுக்கீடு அளித்தவன் தனக்கும், இட ஒதுக்கீடு அளித்துக் கொண்டான், சாவில்! இப்போ, யாரடா 'டயர்' நக்குவது? மானம் இருந்தால்.. செத்துரு டா சேகரு! த்த்த்தூ! 

Comments

Popular posts from this blog

சூரியனை மானுடம் ஆராய... ஆகமவிதி அகற்று; சாமிகட்கு வை நீட்!

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! இணைப்பு - 5]