என்கடன் 'தமிழச்சி' ஆவதே; திராவிட காதல!
Prakash JP Public 11 Aug 2018 To add salt to உள்ளூர் வயித்தெரிச்சல் பார்டிஸ், tribute by London BBC. Translate M Karunanidhi: The radical wordsmith who shook up Indian politics - BBC News பெற்றவளை அன்னைஎன்பேன்; பெற்றவனை தந்தைஎன்பேன்; மற்றவரை உற்றார்; பகுத்தறிவை கற்றால்... அமிழ்தென்பேன்; கல்லாரை 'கல்'என்பேன்; போற்று தமிழை... கலைஞரே! என்பேன். காணும் மயிலாடும் கார்முகிலை கண்டுவனம் தானும் அசைந்தாடும் தார்மலர்த்தேன் ஈன... திரண்டு கலைஞரை தின்னுதமிழ் மொய்த்து உருண்டா டும்சுவைஞர் நாடு. எட்டுதிசை சென்றே எட்டாத செய்திகளை கட்டு பரதராம கற்பனைபொய் சேராது கட்டுரை புகழோன் கலைஞராய் கொண்டுவர சிட்டே சிறகு விரி திங்கள் கவிபாட செவ்வாய் இசைஇசைக்க; பொங்குமது பூ தன் வியாழன் பொடிசிந்த... எங்கே முதன்மை கலைஞர் கதிரோன்? வெள்ளிதாண்டி வீழ்ந்த சனியே! கவிதை சிட்டு [1991சனவரி, 1-ல்] பாடிட்டது: கலைஞர் மனம்மகிழ்ந்தார் காரணம் கேட்டேன்...